¡Sorpréndeme!

WORLD CUP 2019 | குறிபார்த்து அடித்த சாஹல், கோட்டை விட்ட குல்தீப்

2019-06-11 1 Dailymotion

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஸ்பின் பவுலர்களுக்கு இடையில் சுவராஸ்யமான போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Yuzvendra Chahal beats Kuldeep Yadav in hitting the stumps with their non-bowling arm - Video.